பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை மிகவும் சிறப்பான முறையில் ஆடிப்பிறப்பு (ஆடிப்பூரம்) பூஜை வழிபாடுகள் பாலாம்பிகை அம்பாளுக்கு ருது சாந்தி மஞ்சள் நீராட்டு விழாவுடன் நடைபெற இருக்கின்றது.

எனவே அனைத்து சைவபக்த மெய்யடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருளாசி பெறுமாறு ஆவய நிர்வாகத்தினர் வேண்டிநிற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *