தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் வண்டில் சவாரி போட்டி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் அமைந்துள்ள தமிழ் முற்றம் என்னும் சவாரி திடலில் சுமார் பதினைந்து வருடங்களின் பின்னர் இன்று யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து 130 க்கும் மேற்பட்ட ஜோடிகள் போட்டியில் பங்குபற்றின.
பங்கு பற்றி வெற்றி ஈட்டிய காளைகளுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.

