நாகமாரியம்மன் ஆஞ்சநேய ஜோதிட ஆலய 108 சங்காபிசேக திருச்சடங்கு பூர்த்தி

மட்டு நகர் தாந்தாமலை 40வட்டை மக்களடியூற்று அருள்மிகு நாகமாரியம்மன் ஆஞ்சநேய ஜோதிட ஆலய 108 சங்காபிசேகம் திருச்சடங்கு மூன்று நாட்களும் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது.

மட்டக்களப்பினுடைய தாந்தாமலை பகுதி 40வட்டை மக்களடியூற்றில் எழுந்தருளி அருள்வாக்கு கூறி வரும் நாகமாரி அம்மன் ஆஞ்நேயர் ஜோதிட ஆலயத்தின் வருடாந்த 108 சங்காபிசேகமும் திருசடங்கும் இம் மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகி இன்று(03) காலை நிறைவு பெற்றது.

எதிர்வரும் 13ஆம் திகதி வைரவர் சாந்தி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *