ஆதியூர் அம்பிளாந்துறை சிவமுத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு ஆதியூர் அம்பிளாந்துறை சிவமுத்துமாரி அம்மனின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று(03) ஆரம்பமாகி இன்று(04) இரண்டாவது நாள் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

 

அடியவர்களுக்கு வீபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டதோடு இன்றைய திருவிழா அன்னதானத்தினை கதிரமலை சுப்பிரமணியம் குடும்பத்தினர் உபயத்தினை அடியவர்களுக்கு வழங்கினார்.

 

இவ் உற்சவமானது எதிர்வரும் 09 ஆம் திகதி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மன்னார் நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *