களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் வாத்துவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025-08-18