தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் நுவரெலியாவிலும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக, நுவரெலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தபால் விநியோகம் மற்றும் இதர தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா உட்பட மலையகப் பகுதிகளில் உள்ள தபால் சேவைகள், ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்துள்ளன.


