கண்டி – திகன வீதியில் இலவச போக்குவரத்து

ரஎ.எம்.எஸ். போக்குவரத்து சேவையின் ஸ்தாபகரான ஏ.எம்.எஸ். அத்தநாயக்கவின் 73 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

 

இதனைமுன்னிட்டு கண்டி, திகன பகுதியில் சேவையில் ஈடுபடும் இரு பஸ்களில் இன்று இலவச சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

 

இவரின் இரு மகன்மாருமே இன்று இந்த இலவச சேவையை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *