சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி லாகினி நிருபராஜ்க்கு இன்று(01) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் இன்றைய தினமே தமது கடமையினை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.