சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தின் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தை 1.5 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடுவதற்கான பணிகள் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

 

இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளருமான தோழர் வை.பீ. நபாஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை மத்திய குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *