மட்டக்களப்பு மாவட்டத்தில் கன மழை; தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கன மழைபெய்து வருகின்றது.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *