நாசீவன்தீவு கிராமத்திற்குரிய இயந்திரப்படகு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்றுப் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாசீவன்தீவு கிராமத்திற்கு இயந்திரப்படகு கடந்த 13ஆம் திகதி வழங்கப்பட்டது.

 

குறித்த இயந்திரப் படகானது மட்டக்களப்பு பெரண்டினா அபிவிருத்திச்சேவை நிறுவனத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய முகாமையாளர் தினேஸினால் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி திருச்செல்வம் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் ஆகியோரிடம் கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *