தொல்லியல் பதாகைகள் அகற்றிய விவகாரம்; அனைவருக்கும் பிணை

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இன்று(25) வாழைச்சேனை நீதிமன்றத்தில் சரணடைந்த பிரதேச சபைத் தவிசாளர் உட்பட அனைவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

​நீதிமன்றத்தின் முக்கிய கட்டளை:

​நீதிமன்றம் வழங்கிய கட்டளையில், பிரதேச சபையின் அனுமதி இன்றி எந்தவொரு தொல்லியல் இடங்களையும் அடையாளப்படுத்தவோ அல்லது அங்கு பதாகைகளை வைக்கவோ முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *