மட்டக்களப்பு மாநகர சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

வளிமண்டளவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று(26) தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைக்கக்கூடியதாகவும் மேலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கி.மீ தொடக்கம் 60 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் மாநகர எல்லைக்குள் பலத்த காற்றின் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பின்வரும் இலக்கங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு மட்டக்களப்பு மாநகர சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

மாநகர முதல்வர் மாநகர சபை, மட்டக்களப்பு :- 704271345

மாநகர ஆணையாளர் மாநகர சபை, மட்டக்களப்பு :-779993244

அனர்த்த மற்றும் முன்னாயத்தக் குழுத் தலைவர் – மாநகர சபை, மட்டக்களப்பு :-759950509

அனர்த்த பிரிவு, மாநகர சபை, மட்டக்களப்பு :- 0652222222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *