வெள்ளத்தில் மூழ்கிய கங்குவெளி பிரதேசம்

கங்குவெளி பிரதேசத்தில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததனால் அணைக்கட்டு உடைப்பெடுத்து கிராமத்திற்குள் நீர் புகுந்ததன் காரணமாக கிராம மக்கள் அனைவரும் பட்டித்திடல் பாடசாலையில் நேற்று தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாசாலையிலும் வெள்ளநீர் உட்புகுந்தமையால் இன்று தோப்பூர் பாத்திமா பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்குண்டவர்கள் படகு மூலம் வெளியேறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *