அம்பாறையில் மேலும் நீடிக்கப்போகும் மின் தடை

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் மின் தடை காரணமாக பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

 

இந்த மின் தடைக்கு காரணம் 100 அடி உயரமான 142kv மின் வடக் கோபுரம் முழுமையாக நிர்மூலமாகியுள்ளமை உள்ளமை ஆகும்.

 

தற்காலிக ஏற்பாடுகளை மேற்கோண்டு இணைப்பை வழங்க தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன.

 

இருந்த போதும் இதற்கான நிர்மாண வேலைகளை மேற்கொள்வதில் சவால்கள் காணப்படுவதால்

அம்பாறை கரையோரப் பிரதேசங்களுக்கு மின்சாரம் கிடைக்க இன்னும் 05 அல்லது 07 நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *