நிவாரணத்துக்காக சேகரிக்கப்பட்ட பொருட்கள் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு

மட்டக்களப்பு நாவற்குடா சிவன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொது மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை சனிக்கிழமை 168 டீ கிராம சேவகர் மற்றும் இந்து கலாசார உத்தியோகத்தர் ஊடாக மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் இடம் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *