பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் ஐயப்ப சுவாமிக்கு விசேட பூஜை

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று(12)  ஐயப்ப சுவாமிக்கு விசேட பூஜை மற்றும் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது கறுவாக்கேணி ஐயப்ப சபரி பீடம் யாத்திரை குழுமத்தினர் பஜனை நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *