அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாவின் பணிப்பின் பேரில் காதிரியா வடக்கு வட்டாரத்தின் உறுப்பினர் எம்.சி.எம் யாசீரின் கோரிக்கைக்கு அமைவாக வடிகான் துப்பரவு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதன் போது காதிரியா வட்டாரத்தின் முக்கிய பிரமுகர்களான அஜ்மல் மற்றும் மஸாஹிர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.