கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. செல்வரட்ணம்சாருதர்ஷன் இனறு(05) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இன்று கரவெட்டி பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *