வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி.பாமா மோகனமுரளி இன்று(07) அரசாங்க அதிபர் திரு. பிரதீபனிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

 

இவர் இன்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *