துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்

இன்று(08) துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு உதவிப் பிரதேச செயலாளராக பஞ்சாட்சரம் குகவரதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை நிர்வாக சேவையின் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் (2021) தெரிவு செய்யப்பட்டு இதுவரை காலமும் கிழக்கு மாகாண சபையின் உதவிப் பிரதம செயலாளராக சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *