யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் வன்னியின் கண்ணீர் அமைப்பால் 37 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கல் நிகழ்வு நேற்று(11) பிற்பகல் பொற்பதி கிராம சேவகர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பொங்கல் பொருட்கள் பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் குகதாசன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வன்னியின் கண்ணீர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


