வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக விமலேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று(14) வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலர் சத்தியசீலன்கலந்து கொண்டார்.
19.01.2026 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

