தைத்திருநாளில் உழவர் திருநாளான இன்று(16) பட்டிப் பொங்கல் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த பட்டிப் பொங்கல் நிகழ்வு கால்நடை பணியாளர் ஒருவர் உழவர் திருநாளான இன்று பட்டிப் பொங்கல் சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2026-01-16