கணேசபுரம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா

கணேசபுரம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது.

 

இந் நிகழ்வு கணேசபுரம் சனசமூக நிலையத்தின் தலைவர் இராசதுரை ஜெயசுதர்சன் தலைமையில் நடைபெற்றது.

 

பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டார்.

 

சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *