கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பகுதியில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வீதியால் மணல் ஏற்றிப் பயணித்த டிப்பர் வாகனத்தை சோதனை இடுவதற்கு முற்பட்ட பொழுது டிப்பரைசோதனை செய்யாதிருக்க இலஞ்சம் வழங்க முற்பட்ட டிப்பர் சாரதியும், இலஞ்சமாக வழங்க முற்பட்ட 500 பணம் மற்றும் டிப்பர் வாகனம் என்பவற்றை கிளிநொச்சி பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த தடயப்பொருட்களை நாளை(23) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

