தர்மபுரம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி முதல்வர் திருமதி கந்தசாமி இந்திராகாந்தி அவர்கள் தலைமையில் இன்று(23) நடைபெற்றது

 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் வடக்கு வளைய கல்விப் பணிப்பாளர் அருளானந்தன் சிவன் அருள் ராஜா மற்றும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க மற்றும் மத குருமார்கள் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்

 

 

 

குறித்த நிகழ்வின்போது சிறந்த பெருபெருகளை பெற்ற மாணவர்கள் பழைய மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசீல்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *