தமக்குரிய நாள் சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேற்படி சம்பள உயர்வுடன் தற்போது நாளொன்றுக்கு 1,750 ரூபா கிடைக்கப்பெறுகின்றது.
இந்நிலையில் கேக் வெட்டி தமது சந்தோஷத்தை புசல்லாவை, களுகல்ல தோட்ட மக்கள் இன்று வெளிப்படுத்தினர்.

