நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *