சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு; யூன் மாதம் வெளியிடப்படும் – பரீட்சைத் திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் யூன் மாதத்துக்குள் வெளியிடப்படுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று வியாழக்கிழமையுடன் (26.02.2026) நிறைவடையும் நிலையிலேயே பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *