கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று(01) இவ்வாறான காலநிலை காணப்பட்டது. தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான பனிமூட்டத்துடன் காணப்படுவதன் காரணமாக மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 2026-03-01