உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது நேற்று(09) முதல் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 90.52 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது.
அதேபோல், டபள்யூரிஐ கச்சா எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 86.83 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

