யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று(11) அதிகாலை மினிவஸ் பேரூந்து சேவையில் ஈடுபடும் இரு கும்பலுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பழிவாங்கும் நோக்கில் பேரூந்துக்கு தீ வைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இச் சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்ட சந்தேக நபர்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

