க.பொ.த.உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானத்தில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேத்சித் (2025) 3ஏ பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய மட்டத்தில் 43 ஆவது நிலையினையும் பெற்றார்.
அக்கரைப்பற்று 7/4 சேர்ந்த ரமேஸ் திக்சித்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.

