இன்று 12:12 மணியளவில் சில பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும்

இன்று(09) 12:12 மணியளவில் குறித்த பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே #சூரியன் உச்சம் கொடுக்கும் என #வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக, மக்கள் நாள் முழுவதும் நீரோற்றத்துடன் இருக்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும், அடிக்கடி ஓய்வெடுக்கவும், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் #கடுமையான உடல் உழைப்பைக் குறைக்கவும், அத்துடன் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு #கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *