எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, நாளை(21) வவுனியாப் பல்கலைக்கழகத்தில் பி.ப 1.30 மணியளவில் திரையிடப்படவுள்ளது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர். 2025-05-20