கிளிநொச்சியில் தமிழரசின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களது அறிமுகக் கூட்டம் இன்றையதினம் (26) இடம்பெற்றது

கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் 75 வேட்பாளர்களின் பங்கேற்போடு கட்சியின் மாவட்டக் கிளைத் தலைவர் சிவஞானம் சிறீதரன்  தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்துக்கான தேர்தல் கட்டமைப்பை முறைமைப்படுத்தப்பட்ட வகையில் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *