அனுராதபுரம் சிறைச்சாலையின் உதவி ஆணையாளர் கைது

அனுராதபுரம் சிறைச்சாலையின் உதவி ஆணையாளர் இன்று(08) மதியம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

 

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை தொடர்பு கொண்ட போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *