கைது செய்யப்பட்ட பொலிஸார் பணி நீக்கம்

முகநூலில் பிரசுரித்த சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை (25) பொத்துவில் பொலிஸாரால் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொலிஸாரை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜனவரி தொடக்கம் இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கம் மீறி நடந்து கொண்ட 3 பொலிஸாரை பணியில் இருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *