இன்று திங்கட்கிழமை (07) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.30,625 1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.245,000 1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.33,125 1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.265,000 2025-07-07