இன்று(07) மாலை 5 மணியளவில் கிளிநொச்சி ஆனையிறவு இயக்கச்சி பகுதியில் டிப்பருடன் கயஸ் வாகனம் மோதி பாரியளவான விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்டது.
இதன்போது பலத்த காயங்களுடன் பயணிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

