கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்து அடியார்களுக்கு அருள் பாலித்துத் தரும் சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று(09) புதிதாக அமைக்கப்பட்ட சித்திரைத் தேர் முதல் முதலாக ஊர் கூடி வடம்பிடித்து தேர் இழுத்து தமது நிவர்த்தி கடனை செலுத்தினர்.