ஹரி சிறுவர் இல்லத்தில் கல்வி கற்ற மாணவர்கள் 6 பேர் 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
ரி. அர்ஜன் எனும் மாணவன் 9 ஏ சித்தியையும்; ரி. பதுமிதன் 8 ஏ, 2சி சித்தியையும்; கே. நிதன் எனும் மாணவன் 1 ஏ, 5 பி, 1 சி சித்தியையும்; எம். கணாதீபன் எனும் மாணவன் 1 ஏ, 2 பி, 4 சி, 2 எஸ் சித்தியையும்; ஏ. ரோசாந்தன் எனும் மாணவன் 2 பி, 5 சி, 2 எஸ் சித்தியையும், ஐ. வி. நிர்மல் பவான் எனும் மாணவன் 4 சி, 4 எஸ் சித்தியையும் பெற்றுள்ளனர்.


