இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் உயிரிழப்பு

இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்று பிற்பகல் 2.00மணியளவில்  வலையை எறிந்து கொண்டிருந்த வேளை  தவறி நீரில் வீழ்ந்து  மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சாந்தபுரத்தைச்சேர்ந்த பிச்சை துரைராசா என்ற 64 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *