பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல் ஏற்பாட்டில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் நேற்று(17) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, நிறைய விடயங்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *