தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப்பிரதமர் சந்திக்க கூடாது என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன் எடுக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா. ஜீவராசா இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்.
வீதியால் சென்ற மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியிருந்தார்.

