தர்மபுரத்தில் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி

கிளிநொச்சி வடக்கு வலயத்துக்குட்பட்ட  தர்மபுரம் இல 1 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று(18) பாடசாலை மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கத்திறன் கண்காட்சி நடைபெற்றது.
இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் பரமநாதன் தவனேசன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதிக் கல்வி பணிப்பாளர், உதவி கல்வி பணிப்பாளர், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *