தரம் 05 மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு ஒன்று(19) இடம்பெற்றது.
குறித்த செயலமர்வானது படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிலையத்தின் அனுசரனையில் இடம்பெற்றது.
இதி்ல் வளவாளராக ஆசிரியர் திரு. க. சுரேஸ் கலந்து கொண்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுப் பாடசாலைகளில் 170 மாணவர்கள் பங்கேற்றனர்.


