மருங்கன் மோகன் – பொது அமைப்புக்களுக்களின் பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தலைமையில் பிரமந்தனாறு வட்டாரத்தைச்சேர்ந்த பொது அமைப்புக்களுக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் பிரமந்தனாறு பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதன் போது குறித்த வட்டாரத்தின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *