வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற யோ. ஜெயச்சந்திரன் இன்று(21) தனது கடமையை வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 2025-07-21